வணக்கம் முழு தொடர்கதையின் சுருக்கம்: நாவலின் பெயர்: "மறைந்த உண்மையின் நிழல்கள்" ஒரு திகில், மர்மம் மற்றும் உணர்ச்சிகளின் கலவையான தொடர் நாவல். இந்தக் கதையின் மையக் கதாபாத்திரம் அமுதா.அவள் ஒரு சாதாரண பெண். கணவர் ரவி மூன்று மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து விட்டார். என்று ஒரு சிலர் சொல்ல, அதை உண்மை தான் என்றே அவளும் நினைக்கிறாள். ஆனால் ஒரு இரவில் அவளுக்குக் கேட்ட ஒரு மர்மக் குரல் ஒலி, அவள் வாழ்வையே தலைகீழாக மாற்றுகிறது. கதவின் கீழே வந்த கருப்பு கவரில் இருந்த வார்த்தைகள் மற்றும் ஒரு புகைப்படம்.. ரவி இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்று நிரூபிக்கிறது. அதில் இருந்து அமுதா ஒரு மர்மப் பயணத்தைத் தொடங்குகிறாள். அவள் அந்தப் பயணத்தில் வழியில், ஒரு மூதாட்டியை சந்திக்கிறாள். அவளதுத் தம்பி அருண், மற்றும் அவளது தந்தை