Tamil new released books and stories download free pdf

Reading stories is a greatest experience, that introduces you to the world of new thoughts and imagination. It introduces you to the characters that can inspire you in your life. The stories on Matrubharti are published by independent authors having beautiful and creative thoughts with an exceptional capability to tell a story for online readers.

வகைகள்
Featured Books

மறைந்த உண்மையின் நிழல்கள் - 1 By Keerthi

வணக்கம் முழு தொடர்கதையின் சுருக்கம்:  நாவலின் பெயர்: "மறைந்த உண்மையின் நிழல்கள்"  ஒரு திகில், மர்மம் மற்றும் உணர்ச்சிகளின் கலவையான தொடர் நாவல்.  இந்தக் கதையின் மையக் கதாபாத்திரம்...

Read Free

யாயும் யாயும் - 41 By Nithyan

41. மரணத்தின் அன்னைமுகத்தில் எவ்வித உணர்வையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க, மாயா தனது மேல் பற்களால் தன்னுடைய கீழ் பற்களை கடித்துக் கொண்டாள். அப்போது, எல் டையாப்ளோ மாயாவின் அருகே வந்தா...

Read Free

The Omniverse - Part 1 By LORD OF SHAMBALLA

தலைப்பு: The Omniverseஉரைப்பாளர்: Tamilarasanமுடித்த ஆண்டு: 2025வகை: இலக்கியப் படைப்பு – கற்பனைக் கதைமொழி: தமிழ்Copyright © Tamilarasan 2025. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.இ...

Read Free

யாயும் யாயும் - 40 By Nithyan

40. கோஸ்ட்அமெரிக்க மெக்சிகோ எல்லையில் ஒரு வறண்ட நிலம். சுற்றிலும் பெரிய பெரிய மலைகள். ஒரு சொட்டுக் கூட ஈரமில்லாத வறண்ட காற்று, துளி கூட இரக்கமில்லாத கொடும் வெயில் அடித்துக் கொண்டிர...

Read Free

அக்னியை ஆளும் மலரவள் - 8 By swetha

 மலர் தோட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்து பயந்து வேகமாக உள்ளே நுழைந்தவள், அங்கு அவளுக்காகவே காத்திருந்த அவளின் பெரியம்மாவிடம் மாட்டிக்கொண்டாள்.“ஏய் நில்லுடி! காலையில அவ்வளவு சீக்கி...

Read Free

யாயும் யாயும் - 39 By Nithyan

39. இழந்ததுமுடியும் என்பதற்காக அனைவராலும் இன்னொரு உயிரைக் கொன்றுவிட முடியாது. அதற்கு தன்னை மீறிய ஒரு தைரியம் தேவை. அதிலும் ஒரு மனிதனைக் கூட கொன்று விடலாம், அதற்கு மதம், அரசியல், இல...

Read Free

யாயும் யாயும் - 38 By Nithyan

38. குக்கிமோகனை உற்று நோக்கிக் கொண்டிருந்த இரு கண்களும் மெல்ல மெல்ல பதுங்கி வந்து திடீரென அவன் முன் பாய்ந்து வந்து நின்றது. மோகன் விறுக்கென எழுந்து நின்றான். பின்னர், தான் கவனித்தா...

Read Free

யாயும் யாயும் - 37 By Nithyan

37. பயிற்சிமோகனுக்கு சிமுலேஷனில் தேர்வுகள் தொடங்கியது. திருச்செந்தாழையும் மோகனும் ஒரு அடர்ந்த காட்டின் நடுவே நின்றனர்.“மோகன் உன்னோட டெஸ்ட் சிம்ப்பிள் தான். இந்தக் காட்டுக்குள்ள நீ...

Read Free

யாயும் யாயும் - 36 By Nithyan

36. சோஃபியா உப்புக் காத்து அவளை முத்தமிட்டுச் சென்றது. காற்றில் அவளது பின் கூந்தல் பறந்து கொண்டிருந்தது. சோஃபியா பாய்மரக் கப்பலின் மேல் தளத்தில் நின்றபடி தன் முன் நீண்டு விரிந்திரு...

Read Free

யாயும் யாயும் - 35 By Nithyan

35. யாராகினும் கொல்வேன்அன்று மாயாவுடைய பிறந்தநாள். நிச்சயமாக இன்று மோகன் மாயாவிடம் ப்ரப்போஸ் செய்து விடுவான். கண்டிப்பாக எதாவது நடக்குமென டெஸ்லா ஆவலோடு எதிர்பார்த்தான்.‘இன்னைக்கு ஏ...