ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 14

  • 1.8k
  • 744

அனன்யா விடை பெற்றுக் கொண்டு விட்டாள் இனி அடுத்த வாரம் தான் அவளை பார்க்க முடியும். விஷாலும் வீட்டுக்கு கிளம்பினான். சுபாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னான் . எல்லாம் சரியாயிடுச்சு இல்ல கொஞ்ச நாளைக்கு இப்படியே இருங்க என்றாள் சுபா. நீ எப்படி இருக்க சுபா நான் நல்லா இருக்கேன் என்றாள் . இனி எப்ப வருவ சுபா எக்ஸாம் முடிஞ்சு தான் வர முடியும். சரி சுபா நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என்றான்வீட்டுக்கு வந்து குளித்து உடை மாற்றினான் அனன்யாவின் மணம் இப்போதும் அவனிடத்தில் இருந்தது. கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனான் அங்கு தீபாவை பார்த்தான் ரொம்ப தேங்க்ஸ் தீபா லெட்டர் கொடுத்ததுக்கு என்ன நடந்துச்சு என்றாள் தீபா அனன்யா அப்பாவுக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு ஓ அப்படியா அதான் அவளை பார்க்கவே முடியல ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு விஷால். சரி தீபா திவ்யாவுக்கு போன்