சிவாவின் மலரே மௌனமா.. Part 16

  • 6.4k
  • 2.3k

Hi,நான் உங்கள் சிவா,Please இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..நான் ஆதரவுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, என் மலரைப் பற்றி எனக்கு தெரியாதா? மலர், அன்னைக்கி என்ன நடந்தது னு சொல்லு. உன் மனசில இருக்கிற பாரம் கொஞ்சமாவது குறையும்.கொஞ்ச நேரம் கழித்து, தேறிய பின் மலர் அன்று என்ன நடந்தது என்பதை சொல்ல ஆரம்பித்தாள்.எனக்கு அப்ப 15 இல்லன்னா 16 வயதிருக்கும். அன்னைக்கு காலைல நான் நாயுடு Uncle வீட்ல தான் இருந்தேன். மல்லிகா எங்கயோ வெளியே போயிருந்தாள். அந்த பாவி கதிர் இரண்டு நாளா வீட்டுக்கே வரலை. எனக்கு ரொம்பவும் நிம்மதியா இருந்தது. இருந்தாலும் எனக்கு பயம். வீட்டுக்கு போகாமல் மல்லிகா அவ கூடவே இங்கேயே இருந்துட்டேன். அந்த கதிரை பார்த்தாலே எனக்கு பயம், அருவருப்பா இருக்கும். அது அவனுக்கும் நல்லாவே தெரியும். எத்தனையோ தடவை என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி