சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 10

  • 4.5k
  • 2.1k

நான் உங்கள் சிவா.. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் கார்த்தி...என் வாழ்நாளில் இந்த மாதிரி அற்புதமான தருணத்தை, சந்தோஷத்தை நான் எப்பவும் அனுபவித்ததில்லை.Car ல் என் பக்கத்தில் என் மனசுக்கு பிடித்த அழகான மாயா.. நான் மிகவும் நேசித்த, ஒரு சமயத்தில் எங்கே என் லவ் வை Reject பண்ணிடுவாளோ என்று பயந்து பயந்து.. இருந்து, அப்பறம் அவளுடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வம்பிழுத்து கொண்டு.. அவளின் கோபமான முகம்.. பேச்சுக்கள்.. இதெல்லாம் ஞாபகம் வர, சிரித்து கொண்டே அவளின் வலக்கையை நான் drive செய்து கொண்டே எடுத்து அழுத்தமாக முத்தமிட.. மாயா என் கண்களில் இருந்த