சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 6

  • 2.3k
  • 993

நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் கார்த்திக்...என் flat door Bell ring ஆனது. கடுமையான migraine headache னால sofaல சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கண்ணுக்கு வெளிச்சம் படாம black eye pouch கட்டியிருந்தேன்.மறுபடியும் Door Bell அடிக்க..டேய் குமார் (flats maintenance boy) door open ல இருக்கு உள்ள வாடா..ஏண்டா இவ்ளோ late.. டேய் தலைவலி மண்டைய பொளக்குதுடா... அந்த pills கிடைச்சதா?யாரோகிட்ட வர எனக்கு மாயா perfume வாசனை அடிக்க..மாயா?. என்று eye pouch யை கழட்டி கொண்டே...ஆமாம் நான் தான்.. என்னாச்சு கார்த்திக்? ராம்