தீரனின் அதிகாரம் இவள் book and story is written by zaara in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. தீரனின் அதிகாரம் இவள் is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.
தீரனின் அதிகாரம் இவள் - நாவல்கள்
zaara
மூலமாக
தமிழ் Love Stories
இதுவரை வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை கண்டறிந்தவளுக்கு இந்த வலியே தாங்கிக் கொள்ள முடியவில்லை, இதற்கு மேல் வாழும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்று நினைத்த ஆருத்ரா தன் வாழ்க்கையை முடிக்க போகும் நொடியில் புயலாக அவள் வாழ்க்கையில் நுழைகின்றான் RV . தொழில் சாம்ராஜ்யத்தின் முடி சூடா அரசன் பார்ப்பதற்கே அழகின் மொத்த உருவமாக இருப்பவனின் உண்மையான குணம் அறிந்தவர்கள் அரக்கன் என்றே அவனை அழைப்பார்கள் தன்னை சுற்றி இருப்பவர்களை ஒரே பார்வையில் எடை போடுபவன் பெண்களை அறவே வெறுப்பவன் . எதிரிகளின் சதியில் சிக்கிய RVயி
சூரிய பகவான் தன் ஒளி கதிர்களை பூமியில் பரப்பிக் கொண்டிருந்தார், எங்கும் வெளிச்சம் வருகை கண்டு அனைத்து உயிரினங்களும் அதான் வேலையே பார்க்க தயாராகிக் கொண்டிருந்தது.ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் நம் நாயகியோ இரவும் முழுவதும் அழுது, பகலில் அழுத களைப்பில் அவளே அறியாமல் உறங்கி கொண்டிருந்தாள்.மணி 8 ஆகியும் தன் தோழி இன்னும் ...மேலும் வாசிக்கஇருப்பதே பார்த்த கயல் அவளை எழுப்ப ஆரம்பித்தால்.கயல்விழி நாயகியின் உயிர் தோழி.அம்மு டைம் ஆச்சு காலேஜ் போனும் எழுந்திருடி.ஒரு வாரம் அப்பறம் இப்பதான் காலேஜ் ஸ்டார்ட் ஆகுது இன்னும் என்ன தூங்கிட்டு இருக்கா என்று தூங்கிக் கொண்டிருக்கும் நம் நாயகியை எழுப்பி விட்டு சமையல் செய்ய சென்று விட்டால் கயல்.கயல் எழுப்பவும் போர்வைக்குள் இருந்து வெளியில் வந்தால் நம் கதையின் நாயகி ஆருத்ரா. ️19 வயசு மங்கை அவள் முகம் அந்த நிலாவேயே மிஞ்சும் அளவிற்க்கு பிரகாசமாக இருந்தது.அவள் பேசவில்லை என்றாலும் அவள் மீன்