Poonkatru Puthiranathu book and story is written by Prasannapugazh in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Poonkatru Puthiranathu is also popular in Short Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. பூங்காற்று புதிரானது Prasanna Ranadheeran Pugazhendhi மூலமாக தமிழ் Short Stories 3.6k Downloads 19.2k Views Writen by Prasanna Ranadheeran Pugazhendhi Category Short Stories முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் பொதினி மலையடிவாரத்திலிருந்து தென் திசை நோக்கி நெடுவேள் ஆவியின் கட்டளையையும் மீறி கிளம்பியது அந்த பூங்காற்று. தென்றலாக வலுவெடுத்த அந்த பூங்காற்றின் கணத்தில் ஆயிரமாயிரம் பூக்களின் வாசம். குறிஞ்சி பூக்களின் வாசத்தையும் அள்ளி எடுக்க நினைத்தது ஆனால் அதற்கு இன்னும் பதினான்கு அயனம் காத்திருக்க வேண்டும் என்பதால் ஏமாற்றம் கொண்டு சென்றது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் வளர்ந்திருந்த வானுயர விருட்சங்களை ஊடுருவியும் அது நிற்கவில்லை. மார்கழி பனியில் வெய்யோனும் குளிரின் கதகதப்பில் இருந்து மேற்கே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அந்த பூங்காற்று மட்டும் எந்த வித சலனங்களுக்கும் ஆட்படாமல் பூம்பாறையின் பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டு சந்தியா கால வேளையில் மந்தகாசமாய் அந்த பூங்கிராமத்தை பார்த்து கொண்டு இருந்தது.எத்தனை கோடி இன்பமும் துன்பமும் சூழ்ந்தாலும் பூக்களின் வாசத்தை மட்டும் அள்ளி எடுத்து வீசிடும் இந்த பூங்காற்று என்றும் புதிரானது தான். காடு மலைதனில் தவழ்ந்து வரும் பூங்காற்றுக்கு தான் மானுட More Likes This யட்சி மூலமாக G.A.Sethuvarshan Athithi Devo Bhava (Tamil Version) மூலமாக c P Hariharan மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories