சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.

(7)
  • 101k
  • 2
  • 47.9k

நான் சிவா காலேஜ் 4 th இயர் Engineering கோவை. என்னைப் பற்றின அறிமுகம் இது போதும். வீட்டில் நான், தங்கை மீனா (8 th std ) அம்மா லஷ்மி அப்பா பாலு Builder. கோவை சிட்டி யில் தனி சொந்த மாடி வீடு. என் சித்தி (அம்மாவின் ஒரே தங்கை) மாலினி தான் மெயின் கேரக்டர். எனக்கும் சித்தி க்கும் பெரிய வயது வித்தியாசம் கிடையாது. என்னைவிட ஜஸ்ட் 4, 5 வயது தான் பெரியவள். என் பாட்டிக்கு லேட் ஆக conceive ஆனவள். கோவையில் பிஎஸ்ஸி அக்ரி, சில கம்யூட்டர் கோர்ஸ் பண்ணி விட்டு இப்போ வீட்டில் பண்ணையில் உதவி யாக இருக்கிறாள். சிறு வயதிலிருந்தே நானும் என் தங்கையும் பொள்ளாச்சி பக்கம் கிராமத்து பாட்டி வீட்டிற்கு போனால் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக விளையாடுவோம். பெரிய வயசு வித்தியாசம் இல்லாததால் சித்தி யை நான் எப்பவும் நீ, வா, போ னு தான் கூப்பிடுவேன். சில சமயங்களில் மாலினி னு பேர் சொல்லி கூப்பிட்டு வம்பிழுப்பேன். பாட்டி வீடு பழங்காலத்து பெரிய மாடி வீடு, தோட்டம், துரவு பண்ணை,மாடுகள், வேலை ஆட்கள், கார்கள். வீட்டு முன் குறைந்தது 3 டிராக்டர்களாவது எப்பவும் நின்றுகொண்டு இருக்கும். வீட்டில் சித்தி தான் லீடர், அவள் சொன்னதுதான் சட்டம். ரொம்ப நாள் கழித்து,

Full Novel

1

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 1

சித்தி ப்ளீஸ் Part 1 இது உங்கள் சிவா.. நான் சிவா காலேஜ் 4 th இயர் Engineering கோவை. என்னைப் பற்றின அறிமுகம் போதும். வீட்டில் நான், தங்கை மீனா (8 th std ) அம்மா லஷ்மி அப்பா பாலு Builder. கோவை சிட்டி யில் தனி சொந்த மாடி வீடு. என் சித்தி (அம்மாவின் ஒரே தங்கை) மாலினி தான் மெயின் கேரக்டர். எனக்கும் சித்தி க்கும் பெரிய வயது வித்தியாசம் கிடையாது. என்னைவிட ஜஸ்ட் 4, 5 வயது தான் பெரியவள். என் பாட்டிக்கு லேட் ஆக conceive ஆனவள். கோவையில் பிஎஸ்ஸி அக்ரி, சில கம்யூட்டர் கோர்ஸ் பண்ணி விட்டு இப்போ வீட்டில் பண்ணையில் உதவி யாக இருக்கிறாள். சிறு வயதிலிருந்தே நானும் என் தங்கையும் பொள்ளாச்சி பக்கம் கிராமத்து பாட்டி வீட்டிற்கு போனால் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக விளையாடுவோம். பெரிய ...மேலும் வாசிக்க

2

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 2

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 2 கோவை வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. காலேஜ் வொர்க் நிறைய இருந்தது. எந்த வேலை பண்ணிணாலும், தூங்கினாலும் எதை பார்த்தாலும் சித்தி ஞாபகமே... யாரிடமும் பேச பிடிக்கவில்லை. மனம் தனிமையை யே விரும்பியது. எனக்கே நான் மாறியது நன்றாக தெரிந்தது. நார்மலாக இல்லை என்பது மட்டும் சத்தியம். அம்மா விற்கு தெரியாமலா? இரண்டு மூன்று தடவை கேட்டு பார்த்தார்கள்.. என்னடா எதாவது ப்ராப்ளமா? னு. ஒன்றும் இல்லை என்று அப்போதைக்கு சமாளித்து விட்டேன். ஏதோ காலேஜ், வொர்க் லோட் ப்ராப்ளம் னு விட்டு விட்டார்கள். நாட்களை தள்ளுவது அதி கஷ்ட்டமாக இருந்தது. ரொம்ப கஷ்ட்டபட்டு studies ல் கான்சன்ட்ரேட் பண்ண ஆரம்பித்தேன். அப்போது பாட்டி வீட்டிலிருந்து சித்தியின் நீண்ட முடி ஒன்றை ஞாபகார்த்தமாக எடுத்து வந்து அதை என் பேனா வில் யாருக்கும் தெரியாமல் சுற்றி வைத்திருந்தேன். அவ்வப்போது ...மேலும் வாசிக்க

3

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 3

Part 3 நான் உங்கள் சிவா.. சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக சிவா அடுத்த நாள் காலை 7 க்கு எழுந்து கீழே ஹாலுக்கு போனால்,. servant வந்து தம்பி, அம்மா, பாப்பா, சித்தி எல்லோரும் ஐயப்பன் கோவிலுக்கு போயிருக்காங்க. உங்களை ஒரு 8.30 போல பெரிய கார் எடுத்து கிட்டு வரச்சொன்னாங்க. இருங்க தம்பி, காபி எடுத்து ட்டு வரேன். லேட் நைட் வரை ப்ராஜெக்ட் பார்த் துகிட்டே இருந்தேன். சித்தி மீனா ரூம் ல படுத்து கொண்டாள். என் மனதில் இரவு முழுவதும் இனம் புரியாத மகிழ்ச்சி. நைட் முழுவதும் சித்தி யின் நினைவே. தூக்கத்தில் கூட. அழகான கனவு கள். ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக தூங்கினேன். பரபர வென்று குளித்து, சொல்ல, சொல்ல டிஃபன் கூட ...மேலும் வாசிக்க

4

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 4

Part 4. நான் உங்கள் சிவா.. சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக நான் மாலினி ஈவினிங் ஒரு 4 மணி போல் சிவா வை என் ஃப்ரண்ட் வீட்டில் ட்ராப் பண்ண சொன்னேன். அவனுக்கு தன்னோட பைக் கில என்னை ட்ராப் பண்ண ஆசையா இருக்கு சித்தி ப்ளீஸ் என்றான். சரி என்று கிளம்பி., வழியில் கிஃப்ட் வாங்கிட்டு., ஃப்ரண்ட் வீட்டில் ட்ராப் பண்ணிட்டு., Bag யை கொடுத்து விட்டு., அங்கேயே நின்றான். சரி, நீ கிளம்பு என்றால்.. சித்தி நீ எப்ப மறுபடியும் Return from குன்னூர்?. 2 டேஸ் டா., நாளை மறுநாள் ஈவினிங் கோவை இதே ஃப்ரண்ட் வீட்டுக்கு, என் ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் Return ஆயிடுவோம், அப்ப inform பண்றேன், வந்து pickup பண்ணிக்கோ. ஏண்டா என்ன விஷயம்?. ...மேலும் வாசிக்க

5

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 5

Part 5 நான் உங்கள் சிவா.. சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக நான் கோவையிலிருந்து பொள்ளாச்சி என் வீட்டுக்கு போவதற்கு முன் சோனாலி யை மீட் பண்ணி discuss பண்ண முடிவெடுத்து நான் அந்த காப்பி ஷாப் பில் சோனாலி யை மீட் பண்ணேன். சிவா descent ஆக ஒதுங்கி கொண்டு, நீ போயிட்டு வா சித்தி, உங்க privacy ல நான் எதுக்கு?. ஆனா அவங்க ளை கேட்டதாக சொல்லு என்றான் கண்ணடித்து கொண்டே.. நடந்த சம்பவம் எல்லாம் சோனாலி யிடம் சொல்லி .. சோனாலி நம்ப நினைச்சதுதான் கரக்ட். சிவா அவ்வளவு Deep ஆ என்னய லவ் பண்றான். இனி அவன் லவ் வை ஏதும் சந்தேகம் + டெஸ்ட் பண்ணகூடாது. அவன் ரொம்ப feel பண்ணாண். சோனாலி ...மேலும் வாசிக்க

6

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 6

வணக்கம் நான் உங்கள் சிவா.. முந்தைய பாகங்களை படித்து விட்டு தொடரவும். இந்த தொடர் ஒரு உணர்வுபூர்வமான காதல் காவியம். உங்கள் கருத்துக்கள், suggestions siva69.com@gmail.com நான் மாலினி... ஆற்றங்கரை ஐயனார் கோவிலில் உட்கார்ந்து wait பண்ணிக் கொண்டு இருந்த எனக்கு பொறுமையாக இருக்க முடியவில்லை. அடிக்கடி watch யை பார்த்து கொண்டே இருந்தேன். . இருக்க முடியாமல் எழுந்து அங்கேயும் இங்கேயும் நடக்க... தூரத்து தோப்பில் குயில் கூவும் ஓசை காதுக்கு மிக இனிமையாக இருந்தது. தூரத்தில் எந்த வண்டி சத்தம் கேட்டாலும் அது சிவாவின் Bike சத்தம் தான் என்று மனது அடித்துக்கொண்டு பரபரப்பாக.. பின் அது இல்லை என்று தெரிந்து ஏமாந்தவுடன்..சின்ன கவலையுடன் என்னை நினைத்து எனக்கே சிரிப்பாக வந்தது. கொஞ்ச நேரத்தில் Pulsar bike sound கேட்டவுடன் எனக்கு நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது. கிட்ட வர ...மேலும் வாசிக்க

7

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 7

சித்தி.. ப்ளீஸ்.. வணக்கம் நான் உங்கள் சிவா.. முந்தைய பாகங்களை படித்து விட்டு தொடரவும். இந்த தொடர் ஒரு உணர்வுபூர்வமான காதல் காவியம். உங்கள் suggestionsவரவேற்கப்படுகின்றன. siva69.com@gmail.com நான் சிவா... கண்முழித்து பார்க்கையில் ஏதோ Nursing Home போல இருந்தது. தலை பாரமாக இருந்தது. ஒரு நிமிடம் ஒண்ணும் புரியவில்லை. ரூமில் மங்கலாக உருவங்கள் தெரிந்தது. சேரில் யாரோ.. அம்மாதான். பார்த்தவுடனே அழுகை வந்தது. டேபிள் பக்கத்தில் யார்? மீனா.. நான் கண்முழித்ததை பார்த்து கத்தினாள். அம்மா.. அம்மா.. சிவாண்ணா கண்ணு முழிச்சிட்டான். அம்மா ஓடி வந்து கண்ணீருடன் சிவா என் தங்கமே.. என்னடா இது..? இப்படி பைக் ல போயி Accident ஆகி.. நல்லவேளை.. தெய்வமே.. உனக்கு ஒண்ணும் ஆகலை. என் பிள்ளைய காப்பாத்திட்ட.. மருதமலை அப்பனே முருகா.. நான் வேண்டிகிட்ட படி படியேறி வந்து நான் முடி காணிக்கை செலுத்தறேன்பா..‌ ஏத்துக்கோ ப்பா.. எனக்கு அம்மா ...மேலும் வாசிக்க