ஹரிதாவின் பகல் கனவுகள் part 22

  • 230
  • 90

 கனவு 22ஆறுமுகம் ஹரிதாவுக்கு ஃபோன் பண்ணியிருந்தான். அப்போது சௌமியாவும் உடன் இருந்தாள். என்ன ஹரிதா எப்படி இருக்கிறாய் ? சௌமியா எப்படி இருக்கிறாள் என விசாரித்தான். தான் நலமாக இருப்பதாக சொன்ன ஹரிதா நீ எப்படி இருக்கிறாய் நீ ஃபோன் பண்ணுவாய் என எதிர்பார்க்கவில்லை என்றாள். சௌமியாவிடம் பேசு என போனை சௌமியாவிடம் கொடுத்தாள். நாங்கள் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் என்று சௌமியா சொன்னாள். நான் அடுத்த வாரம் போல அந்த பக்கம் வருவேன்.. வந்தால் உங்கள் இருவரையும் பார்க்கிறேன் என்றான். சரி ஆறுமுகம் அப்பா இப்போது எப்படி இருக்கிறார் . அவர் சிறிது காலம் ஓய்வில் இருக்கட்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். முன்னைக்கு இப்போது பரவாயில்லை என்று சொன்னான். சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது அப்புறமாய் கூப்பிடுகிறேன் என்றான். சரி ஆறுமுகம். நீ எதைப்பற்றியும் கவலைப்படாதே என்றாள் சௌமியா. அவன் போனை வைத்துவிட்டான். அடுத்த வாரம் போல