இரவை சுடும் வெளிச்சம் - 22

  • 720
  • 258

இரவு 22 அடி பட்டிருந்த ரவியை ஹாஸ்பிடலில் போய் பார்த்தான் ராம். அவன் தான் தப்பு செய்து விட்டதாக வருந்தினான். சரியான சமயத்தில் நீங்கள் அங்கு வராவிட்டால் என் கதையே முடிந்திருக்கும் என்றான். அதை விடு உன் உடம்பை பார்த்துக்கொள் மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று ராம் சொன்னான். விடை பெற்றுக்கொண்டான். குமாரை சிறைச்சாலைக்கு போய் பார்த்தான் ராம். அவன் நான் இப்போதான் சார் நிம்மதியா இருக்கிறேன். நீங்க எனக்காக ரொம்ப ரிஸ்க் எடுத்துருக்கீங்க எப்படி சொன்னாலும் நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன் என்றான். நீ இனிமேதான் ஜாக்கிரதையா இருக்கணும். நாம அந்த மினிஸ்டர் கூட மோதிட்டு சும்மா போயிட முடியாது. சரிங்க சார். நான்உன் வக்கீல்கிட்ட இது சம்பந்தமா பேசறேன் .ராம் பரிதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மினிஸ்டரின் பி ஏ வை தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அவர் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ராம் இரண்டு