ஹரிதாவின் பகல் கனவுகள் part1

  • 798
  • 297

கனவு 1 அந்த அதிகாலை விடியும்போதே அத்தனை அழகாய் இருந்தது.மாற்றங்கள் நிரம்பிய அவள் வாழ்வில் எவ்வளவோ இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஹரிதாவுக்கு காப்பி என்றால் கொள்ளை இஷ்டம். அவள் அந்த காப்பியை ரசித்து பருகியபடி பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஸ்கூல் செல்ல நேரம் ஆகிவிட்டதென்று அம்மா எப்பவும் போல சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் 10 ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளி நினைவுகள் என்றதும் அவள் மனம் ஒரு நிமிடம் யோசித்தது. அடுத்து ஆண்களுடன் சேர்ந்து படிக்கும் பள்ளியில் படிக்க வேண்டும் என்று அவள் அப்பா சொல்லியிருந்தார். இப்போது முழுக்க பெண்கள் படிக்கும் பள்ளியில்தான் அவள் படித்து வந்தாள். அப்பா அப்படி சொல்ல காரணமும் இருந்தது. ஹரிதா ரொம்ப கூச்ச சுபாவம் மிக்கவள். பேசுவதற்கே தயங்குபவள். இது தவிர அந்த ஊரில் நல்ல ஸ்கூல் அதாவது மேல்படிப்புக்கென்று வேறு பள்ளி கிடையாது. என்னமா என்ன யோசனை என்றபடி வந்தார் சிவராமன். ஒண்ணுமில்லை