DNA கொலைகள் - 7

  • 69

DNA ️ கொலைகள்-7'ப்ளு பேரட் சாட்ஸ் & காஃபி ஷாப்'. ரகுவும் பர்ஃபீனாவும் வேலை சம்பந்தமாக வெளியில் எங்கேனும் சென்று வந்தால் வீட்டிற்கு செல்வதற்கு முன் வழக்கமாக காஃபி சாப்பிடும் காஃபி ஷாப் அது. அன்றும் அப்படித்தான் இருவரும் வேலை நிமித்தமாக வெளியில் சென்று விட்டு திரும்பும் போது.,பர்ஃபீனா இப்பவே வீட்டுக்கு போகனுமா இல்ல ஒரு பத்து நிமிஷம் ப்ளு பேரட்டுக்கு போயிட்டு போகலாமா?ஏன் ரகு டீ சாப்பிடறதுக்காகத்தான்னா வேணாம் வீட்டுல கொஞ்சம் வேலையிருக்கு பட் ஏதாவது முக்கியமான விஷயமாயிருந்தா கண்டிப்பா போகலாம்.ஆமா.. ஒரு முக்கியமான விஷயம் பர்ஃபீனா அதனால்தான் கேட்கறேன். நம்மோட இண்வஸ்டிகேஷன்ல அடுத்த ஸ்டெப் எனக்கு நேத்து எதேச்சையா கிடைச்சது. அதைப் பத்தி பேசத்தான் கூப்பிடுறேன்.. என்ன போகலாமா.அப்படினா வாங்க போகலாம் என்று பர்ஃபீனா சொன்னதும் இருவரும் அந்த காபி ஷாப்பிற்கு வந்தனர். வந்ததும்.,என்ன ரகு? ஏதோ பேசணும்னு சொல்லிட்டு அமைதியாக இருக்கீங்க.இல்ல வா.. அந்த கார்னர் சீட்டுக்கு போயிடலாம்.என்னாச்சு இங்கேயே