அகிலம் ஆண்ட அரசன்

  • 225
  • 69

அகிலத்தை ஆண்ட அரசன்அத்தியாயம் 1 : விதியின் தொடக்கம்சந்திர குல அரசுக்கும் சூரிய குல அரசுக்கும் இடையே வரலாறு காணாத ஒரு பெரும் போர் நடைபெற்று வந்தது. இரு குலங்களும் தங்கள் அதிகாரத்திற்காக உயிர் தியாகம் செய்யத் தயார் நிலையில் இருந்தன.அந்தப் போரின் உச்சக் கட்டத்தில், சூரிய குல அரசரின் அரண்மனையில் ஒரு நிகழ்வு நடந்தது. சூரிய குல அரசிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. குழந்தை பிறந்த சில நேரங்களிலேயே அரசி உயிர் நீத்தாள்.தாயின் மரணம், போரின் அழுத்தம் — இரண்டுமே அரசனை மனமுடைந்த நிலையில் தள்ளின.போர்க்களத்தில் சூரிய குலம் தோல்வியின் விளிம்பில் நின்றது. இதற்குக் காரணம் அந்தப் புதிதாகப் பிறந்த குழந்தைதான் என மக்கள் நம்பினர்.“இந்தக் குழந்தை நாட்டிற்கு அபசகுனம்” என்று பேசத் தொடங்கினர்.மக்களின் பயமும் அழுத்தமும் அரசனை ஒரு கடுமையான முடிவுக்கு தள்ளியது.ஒரு இரவில், அந்தக் குழந்தையை ஒரு மரப்பெட்டியில்