The Omniverse - Part 8

Varkur’Thal திரும்பிப் பார்த்தான்—Aethionனை சிறைப்பிடித்த பெட்டி முழுசாக துகள் துகளாக சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்துவிட்டுமுன்னால பார்க்கும்போது— Elariahக்கு  முன்னே Aethion நின்றிருந்தான்.அமைதியாக.இதைப் பார்த்து Varkur’Thal பயத்தில் உறைந்து போனான் > “… எப்படி என் சிறைபிடிக்கும் பெட்டில் இருந்து நீ எப்படி தப்பினாய்?!”Aethion முன்னோக்கி நகர்ந்து சொன்னான்.> “அதிலிருந்து தப்பிக்கிறது எனக்கு சுலபமாக இருந்துச்சு இப்ப அது முக்கியம்இல்ல . அவெ உனக்கு வேணும்னா… அதுக்குமுதல்ல என்ன தாண்டி தான் நீ போகணும்.”பயம் கலந்த கோபத்தில்Varkur’Thal ஒரு பெரிய Void சக்தி பீம் எறிந்தான்.Aethion அதை எதுவும் இல்லாத மாதிரி கையிலேயே தடுத்தான் . அவங்களின் சக்திக்கு .ஒவ்வொரு தாக்குதலும் Outerverse-ஐ அதிர வைத்தது.நிழலில் நின்ற Elariah-க்கு இதெல்லாம் பார்க்கும்போது அவளுக்கு மூச்சே நின்றது.> “இவரு இந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவரா…? இவரை பார்த்தா சாதாரண ruler மாதிரி இல்ல… அதுக்கு மேல இருக்கிற மாதிரி தான் இருக்கு.”இந்த சண்டையில் இடையிலே Varkur’Thal உள்ளுக்குள்ள நினைத்தான்