The Omniverse - Part 4

தீமையின் எழுச்சி – படையெடுப்பு தொடங்குகிறதுதற்போது, டீமன்களும் டெவில்ஸும் முதலில் ஒரு பிரபஞ்சத்தையே முழுமையாக கைப்பற்றி,அதையே தங்கள் இராச்சியமாக அறிவிக்க முடிவு செய்தார்கள்.அதற்குமுன், அவர்கள் எல்லாரும் சேர்ந்துDestruction Cube-ஐ உருவாக்கினார்கள்.---> Destruction Cubeஒரு தடைசெய்யப்பட்ட பொருள் —அதை செயல்படுத்தினால், முழு மல்டிவெர்ஸையும் அழித்துவிடக்கூடிய சக்தி கொண்டது.டீமன்களும் டெவில்ஸும் அந்த Cube-ஐ மல்டிவெர்ஸின் எங்கோ மறைத்து வைத்தார்கள்.அதற்குப் பிறகு,அவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு பிரபஞ்சத்துக்குள் நுழைந்து,ஒவ்வொரு உயிரையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கொன்றழிக்கத் தொடங்கினார்கள்.அந்த பிரபஞ்சம் — ஒருகாலத்தில் தூய்மையானது —இப்போ தீமையின் முதல் இராச்சியமாக மாறிவிட்டது.---இதற்குப் பிறகு,டீமன்களும் டெவில்ஸும் முற்றிலும் ஒன்றுபட்டு,மல்டிவெர்ஸை முறையான முறையில் படையெடுக்கத் தொடங்கினார்கள்.> அவர்கள் பிரபஞ்ச காவலர் கடவுள்களை ஒன்றன்பின் ஒன்றாக வேட்டையாடி கொன்றார்கள்.மிக வேகமாக, அவர்கள் பிரபஞ்சத்துக்குப் பிறகு பிரபஞ்சத்தை கைப்பற்றி,இருட்டும் அழிவும் பரவச் செய்தார்கள்.ஆனா இதையெல்லாம் பார்த்த தேவதைகள் (சொர்க்கத்திலிருந்து) மற்றும் ஜின்னுகள் (அவர்களுடைய இலகத்திலிருந்து)அந்த படுகொலைக்கு தடுத்து நிறுத்த விரைந்தனர்.ஏன் அவர்கள் வந்தார்கள்?ஏனெனில், அந்த நேரத்தில்