உன் விழிகளில்

நம்ம கதையோட ஸ்டார்டிங் இல்லையே ஒரு மிகப்பெரிய பங்களா காட்டுறாங்க... நம்முடைய ஹீரோயினி அந்த வீட்டில் உள்ள ஹீரோவோட அப்பா உள்ளே கூட்டிட்டு வராரு... “நீ உள்ள வா”ம்மா அப்படின்னு... அவளும் உள்ள வரா... பங்களா ரொம்ப பெருசா இருக்கு... அவளை கூட்டிட்டு வந்த உடனேயே... “யார் இந்த பொண்ணு?” அப்படிங்கற கேள்வி வருது.இவள் நம்மளோட கெஸ்ட். இவளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாது, எந்த ஒரு அவமானமும் நடக்கக் கூடாது” என்று சொல்லி, அந்த வீட்டின் மதிப்பிற்குரிய விஷால் அவர்கள் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்கள்.அவள் வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். யாரிடமும் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.மறுநாள் சூரியன் கண் விழிக்க... அவள் கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீடு பரபரப்பாக இருந்தது.“இந்த வீட்டோட மூணு பசங்க வரப் போறாங்க, அதனால்தான் இவ்வளவு பரபரப்பு,” என்று அங்கே வேலை செய்யும் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.அவளும் நிறைய பைல்களை எடுத்துக்கொண்டு விஷால்