நெருங்கி வா தேவதையே - Part 32

ஜோ அருணை சந்தித்தான் . என்ன மச்சான் அதுக்குள்ள சோர்ந்து போய்விட்டாய். டேய் பூஜாவை பார்க்காம என்னால இருக்க முடியலடா. எப்போதும் அவ நினைப்பாவே இருக்குடா என்றான் அருண். அதுதான் சௌமியா மேம் பூஜா அப்பாகிட்ட பேசுறேன் அப்படின்னு சொல்லி இருக்காங்களேடா என்றான். சரிடா அப்புறம் பார்க்கலாம் நான் கொஞ்சம் தனியா இருந்தா பெட்டர் ஆ பீல் பண்ணுறேன் என்றான் அருண். டேய் எப்படா காலேஜ் வருவே . எனக்கே தெரியலடா சீக்கிரமே வருவேன் என்றான் அருண். சௌமியா பூஜா அப்பாவிடம் பேசினார். மேடம் உங்கள பத்தி பூஜா ரொம்ப பெருமையா சொல்லி இருக்கிறாள் ஆனா மியூசிக் ஆல்பம் நடிக்கிறது அவ்வளவு ஈசி இல்லை. அவ படிப்பு வேற இருக்கு. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நானே உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லுறேன் என்றார்.ஜோ ரஷ்மிக்கு ஃபோன் செய்தான் என்னாச்சு ஜோ என்றாள். அருண் சொல்வதையே கேட்க மாட்டேன் என்கிறான். காலேஜ்