நெருங்கி வா தேவதையே - Part 30

  • 138

என்ன ரஷ்மி நம்மை பார்த்ததும் தென்றலும் சுகன்யாவும் ஒதுங்கி போகிறார்களே என்றான் ராகவ். அதற்கெல்லாம் காரணம் இருக்காது என்றாள் .ஆனாலும் அந்த அருவி குளியலை மறக்க முடியாது என்றான். ஒரு வாரத்தில் காம்படிஷன் ரிசல்ட் வந்து விட்டது, ஸ்ருதி மூன்றாவது பரிசு வாங்கியிருந்தாள் . எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம் . அருண் பூஜாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான்.ஆனால் ஸ்ருதியோ சோகமாக இருந்தாள். ஃபர்ஸ்ட் ப்ரைஸ் அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றான் அருண். சௌமியாவும் மகிழ்ந்து போனாள். தென்றலும் சுகன்யாவும் ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஜோ இப்போ என்ன நடந்துவிட்டது நீ நன்றாகத்தான் பாடினாய்,அவர்கள் தீர்ப்பு அப்படி அமைந்து விட்டது என்றான். இதுக்கெல்லாம் கவலைபபடாதே இன்னும் நாம் நிறைய பயணிக்க வேண்டி இருக்கிறது என்றான். பெரிய கேக் ஒன்றை ராகவ் வாங்கி வந்திருந்தான், ஸ்ருதிதான் கேக் வெட்ட வேண்டும் என அடம் பிடித்தான். தாங்க்ஸ் ராகவ் அண்ணா என்றாள். இந்த