நெருங்கி வா தேவதையே - Part 27

  • 102

ஸ்ருதியின் வருகை எல்லோருக்கும் உற்சாகம் நிரம்ப தந்திருந்தது. எல்லோரிமும் கலகலப்பாக பழகிய ஸ்ருதி தன்னுடைய பொறுப்பினை உணர்ந்து நடந்து கொண்டாள் . அருண் ஸ்ருதி வருகையையொட்டி பல்வேறு மாற்றங்களை செய்ய திட்டமிட்டிருந்தான். அவற்றை ஆரம்பித்தும் விட்டான். ஸ்ருதி போய் சௌமியாவை சந்தித்தாள் . எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி என்று சொன்னாள் . சௌமியா ஸ்ருதி நீ நல்ல திறமையுள்ள பெண் அதை சிறப்பாக பயன்படுத்த என் வாழ்த்துக்கள் எப்பவுமே உண்டு என்றாள். அருண் ஸ்ருதிக்கு அட்வைஸ் செய்தான். இங்கு நிறைய பேர் பழைய கதைகள் குறிப்பாக காதல் கதைகளை பேசி உன்னை குழப்ப பார்ப்பார்கள் அவைகளில் இருந்து நீ விலகி இருக்க வேண்டும் என்றான். நீ இசையிலே உன் முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்றான். சரி அருண் அண்ணா என்றாள். அவனுக்கு அவள் அவனை அண்ணா என்று கூப்பிட்டது பிடித்திருந்தது. பூஜாவும் இந்த மியூசிக் பாண்டின்