நெருங்கி வா தேவதையே - Part 26

  • 105

ரஷ்மியும் ராகவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். என்ன மேடம் சொல்லுறீங்க என்றான் ராகவ். ஆமா நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். அவர் என்னை மரியாதையா நடத்துற விதம் எனக்கு பிடிச்சி போச்சு என்றாள். இது காலேஜ் மேனேஜ்மெண்ட்டுக்கு தெரிஞ்சா உங்க வேலைக்கே பிரச்சனை ஆயிடுமே என்றாள் ரஷ்மி. இந்த வேலை போனா வேறு வேலையா கிடைக்காது என்றாள் சௌமியா. சரி மேம் அப்ப கிளம்புறோம் . இதையாவது கொஞ்சம் ரகசியமா வைங்கப்பா ரெண்டு பேரும் என்றாள். ஓகே மேம். ரஷ்மியும் ராகவும் வீட்டுக்கு போயும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ரஷ்மியை வீட்டில் விட்டான் ராகவ். பாவம் மேம் சின்ன பொண்ணு என்றாள் ரஷ்மி. அதைப்பத்தி உனக்கென்ன கவலை என்றான். அவருக்கு 15 வயசுல பொண்ணு இருக்கு எப்படி சரியா வரும் பிரதீபா ஒத்துப்பாளா என்றான் ராகவ். எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு என்றாள் ரஷ்மி. சரி நான் குளிக்க