நெருங்கி வா தேவதையே - Part 24

  • 171

ஹோலி கொண்டாட்டம் களை கட்ட துவங்கியிருந்தது. கலர்களை வீசி எறிந்தும் பிறர் மீது பூசியும் மகிழ்ந்தனர். ரஷ்மி ராகவை தேடினாள். அவன் இந்த நிகழ்வுக்கும் தனக்கும் சம்மந்தமில்லாதது போல ரிகர்சல் அறையில் ஒளிந்து கொண்டிருந்தான். சௌமியா வந்து பார்த்தாள். ரஷ்மி உன்னை தேடிட்டு இருக்கா நீ என்ன பண்ணுற இங்கே தனியா என்றாள். அதற்குள் ரஷ்மியும் அருணும் அங்கே வந்து விட்டனர். இங்கேதான் இருக்கான் என்று அவன் மேல் கலர் பொடியை வாரி இரைத்தனர். ரஷ்மி உன்னை என்ன பண்ணுறேன் பாரு என்று அவளை விரட்டினான் . அவள் ஆள் இல்லாத வகுப்புக்குள் புகுந்து ஒளிந்து கொண்டாள். ராகவ் அவளை ஒவ்வொரு வகுப்பாக தேடினான். அவள் இதயதுடிப்பு எகிறியது. கடைசியாய் அவளை கண்டுபிடித்து விட்டான். அவளை கையை பிடித்து இழுத்து அணைத்தான். அவனுடைய கை அவளுடைய பின்புறத்தை சேர்த்து பிடித்து இருந்தது, டேய் வேணாம் யாராவது பார்த்துற போறாங்க என்றாள். உன்