நெருங்கி வா தேவதையே - Part 16

அன்று சௌமியா காலேஜ் வரவில்லை ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று சொல்லியது. ரஷ்மி நாம் போய் மேம் வீட்டில் பார்த்தால் என்ன என்றாள். சாயங்காலம் போவோம் என்றான் ராகவ். மதியமே போகலாம் எனக்கு மேம் பற்றி கவலையாக இருக்கிறது என்றாள் ரஷ்மி. சரி . மதியம் போன போது சௌமியா கவலையாக உட்கார்ந்திருந்தாள் . என்ன ஆச்சு மேம் ஃபோன் ரிப்பேரா என்றான் ராகவ். அருகில் சுருட்டி வைத்திருந்த பேப்பரை பார்த்தான். அது விவாகரத்து பத்திரம். குமாரும் சௌமியாவும் கையெழுத்து போட்டிருந்தனர். ராகவ் அதை ரஷ்மியிடம் நீட்டினான். அதை பார்த்தவள் நீங்கள் ஏன் மேம் இதற்கு ஒத்துக்கொண்டீர்கள் என்றாள். எல்லாம் என் விதி என்றாள் சௌமியா. சரி ஏதாவது சாப்பிட்டீர்களா எனக்கு பசியில்லை என்றாள் சௌமியா. இருங்கள் ஏதாவது செய்து எடுத்து வருகிறேன் என்றாள் ரஷ்மி. எனக்கு அழ வேண்டும் போலிருக்கிறது. என் அம்மா கூட என்னை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள்