நெருங்கி வா தேவதையே - Part 13

  • 234
  • 114

அருண் என்னவோ தன்னுடைய காதலை சொல்லிவிட்டானே தவிர ரஷ்மியின் நிலை பற்றி கவலைப்பட்டான். எல்லோர் முன்னாடியும் சொல்லி இருக்க கூடாதோ என்றெல்லாம் யோசித்தான். ஜோ அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி பாசிட்டிவ் ஆ இரு என்றான். என்னடா எதுவும் பேச மாட்டுற என்றாள் ரஷ்மி. பேசாமல் இன்னும் இறுக்கமாக கட்டி அணைத்தான் ரஷ்மியை ராகவ். ம் போதும்டா நீ லவ் பண்ணினது என்றாள் ரஷ்மி . அவளை மென்மையாக விடுவித்தான். நாளைக்கு பார்க்கலாம் என்றான். ஓகே ராகவ். ராகவால் எதையும் நம்ப முடியவில்லை. தென்றலுக்கு தெரிந்தால் நிச்சயம் பிரச்சனைதான் என நினைத்தான். எதற்காக ரஷ்மி திடீரென்று இந்த முடிவை எடுத்தாள் என்று தெரியவில்லை.ரஷ்மி ரஷ்மி என்று மனம் சொல்லியது. இனி தூங்கினால் போலத்தான் என்றெண்ணி கொண்டான். தென்றலிடம் இருந்து ஃபோன் வந்தது. தூங்கிவிட்டாயா என்றாள் இல்லை சொல்லு. சாதாரண கேள்விகள் ஆனால் இவனால் பதில் சொல்லக்கூட முடியவில்லை. சரி நீ டையர்டாக இருப்பாய்