நெருங்கி வா தேவதையே - Part 10

  • 354
  • 138

சௌமியாவை தற்காலிகமாக சமாதானம் செய்தாள் ரஷ்மி. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என ராகவ் கேட்டுக்கொண்டான். தினமும் இசை வகுப்புகளுக்கு போய் வந்தான் ராகவ். அவன் முன்பை விட இப்போது இசை கற்றுக்கொள்வதில் தீவிரமாய் இருந்தான். ரஷ்மி மனதிலும் ஆசைகள் இருந்தன ஆனால் அது ராகவோடு பின்னிப் பிணைந்து இருந்தது.ரஷ்மி மனதில் கவலை எதுவும் இல்லை ஆனால் ராகவை பற்றி சதா சிந்தனைகள் இருந்தது அவன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மியூசிக் பேண்டில் மீண்டும் சேர வேண்டும் என்பதே அவளுடைய ஆசையாக இருந்தது.ராகவ் தன்னுடைய மனதில் எப்போதும் ரஷ்மியை நினைத்துக் கொண்டிருந்தான் அருண் அவனும் அப்படியே நினைத்துக் கொண்டிருந்தான் இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது காலத்துக்கு தான் வெளிச்சம்.ஒரு சிறிய மெழுகுவர்த்தி வெளிச்சம் போல ரஷ்மியின் வருகை ராகவின் வாழ்வில் நிகழ்ந்தது அது அவன் வாழ்வில் நிரந்தர வெளிச்சமாக மலருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.தென்றலுக்கு இப்போதைக்கு