நெருங்கி வா தேவதையே - Part 7

ஒரு நிமிடம்தான் அந்த அணைப்பு நீடித்திருக்கும்.ரஷ்மி சுதாரித்துக்கொண்டு விலகிக்கொண்டாள் . ஜோவும் தென்றலும் வந்து சேர்ந்தார்கள். என்னாச்சு ஏன் லேட் என ராகவ் தென்றலை கேட்டான். அவள் பதிலேதும் சொல்லவில்லை. அன்று முழுவதும் ரஷ்மி நினைவாகவே இருந்தது ராகவுக்கு. ரஷ்மி தான் தடுமாறியது குறித்து சௌமியா மேமிடம் பேச விரும்பினாள் சௌமியா மேம் வீட்டுக்கு போனாள் . என்ன திடீர்னு வந்திருக்க என்ன விஷயம் ஏதாவது ஸ்வீட் நியூஸ் ஆ என்றாள் சௌமியா . ம் ஸ்வீட் நியூஸ் தான் ஆனா எனக்குத்தான் அதை எப்படி எடுத்துக்கிறது அப்படின்னு தெரியல. காலையில் நடந்ததை பற்றி சொன்னாள் . ஓ அப்படி போகிறதா கதை. வாழ்த்துக்கள் என்றாள் சௌமியா. நீங்க வேற மேம் எனக்கு நான் தடுமாறுவேன் அப்படின்னு தோனலை .. நீங்க என்ன நினைக்கறீங்க . உனக்கு அவனை பிடிச்சிருக்கு இல்ல உடனே அவன்கிட்ட சொல்லு. அது வந்து அவன் தென்றல்