ஒரு நாளும் உனை மறவேன் - Part 18

  • 438
  • 144

நிர்மலாவிடம் இருந்து ஃபோன் வந்ததும் பரபரப்புடன் அட்டென்ட் செய்தான் எழில். என்ன எழில் சார் கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா இப்போ நிர்மலா உயிரோட இல்லை என்று போனை துண்டித்தது ஒரு ஆண் குரல். வேகமாக நிர்மலா வீட்டுக்கு விரைந்தான் எழில். சுற்றிலும் ஆட்கள் கூடியிருக்க நிர்மலா தம்பி அழுது கொண்டிருந்தான். என்னாச்சு என்றவன் கண்ணில் நிர்மலாவின் சடலம் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்த நிலையில் தென்பட்டது. எழில் சகலமும் ஒடுங்கி நின்றான். அவனுக்கு தான் போகும் திசையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது போல தோன்றியது.செய்தி கேட்டு சிவாவும், உதித்தும் அங்கு வந்தனர். எழில் எந்த சமாதானமும் சொல்ல முடியாமல் தவித்தான். என்ன நடந்தது என விசாரித்த போது இரண்டு பேர் ஜீப்பில் வந்திறங்கி நிர்மலாவை சுட்டதாக நிர்மலாவின் தம்பி நரேஷ் சொன்னான்.விஷயத்தை கேள்விப்பட்ட ஸ்வேதாவும்,ஷெரினும் மிகுந்த வேதனைப்பட்டார்கள். இனி என்ன சார் செய்ய போறோம் ? என்று