ஒரு நாளும் உனை மறவேன் - Part 15

  • 798
  • 279

இன்னும் நிறைய இருக்கு நீ அவசரப்படாதே கமலன் பையனை 5 வது லான்ச்க்கு கொண்டு வா. நான் உனக்காக வெயிட் பண்ணுறேன் என்றாள். சரி . 5 வது லாஞ்சுக்கு கமலனுடைய பையனை அழைத்து சென்றான் ஆனந்த். மாஸ்க் போட்டிருந்ததால் ஷெரினை அடையாளம் காண முடியவில்லை. மாஸ்க் கழட்டு உன் கூட இன்னொரு லேடி இருக்குரங்க அவங்க யாரு என்றான். அதெல்லாம் உனக்கு அனாவசியம் சிவப்பு மாஸ்க் போட்டிருக்கிறதுதான் நான் .அப்போது திடீரென கமலன் பையன் தப்பித்து ஓட முயன்றான். அவனை விரட்டி சென்றான் ஆனந்த். ஓடி பிடிக்க முடியாமல் துப்பாக்கியால் அந்த பையனுடைய காலில் சுட்டான். அலறி கொண்டு விழுந்தான் கமலன் பையன். போலீஸ் அலர்ட் ஆகி ரவுண்ட் அப் பண்ணியது, ஷிவானி ஆனந்தை மடக்கி பிடித்தாள். ஆனந்த் திகைத்து போனான். அப்போ ஷெரின் எங்கே என்ற கேள்வி அவனை துளைத்து எடுத்தது. கமலன் பையனை அவசரமாக முதலுதவி செய்து