ஒரு நாளும் உனை மறவேன் - Part 12

  • 345
  • 84

என்னாச்சு மணி ஸ்டேஷன் போனியாமே ? ஒன்னுமில்லென்னே ஏதோ பொண்ணு கடத்தல் கேஸ் அப்படின்னு ஷிவானி மிரட்டுறா .. நீ ஏதும் உளறிடலயே அதெல்லாம் ஒன்னுமில்லன்னே... சரி எங்க இருக்க? உடனே ஆபீஸ் வா ஒரு முக்கியமான வேலை இருக்கு என்றான் கமலன். ஆனந்தை பெயிலில் எடுக்க முயன்றும் நடக்காது போனதில் கமலனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஷெரின் என்ற பெண்ணை பற்றி ஏதாவது தெரியுமா என்று நிர்மலாவிடம் அந்த பெண்ணின் போட்டோவை காட்டி கேட்டாள் . இவள் திலகவதி ஃப்ரெண்ட் பேஸ்புக்கில் பார்த்திருக்கிறேன் என்றாள். பேஸ்புக் ஓபன் பண்ணி பார்த்த போது அவள் மீரா என்ற பெண்ணின் கல்யாணத்தில் கடைசியாய் அவள் காணாமல் போன அன்று போட்டோ அப்லோட் செய்திருந்தாள். மீராவுக்கு ஃபோன் செய்து நேரில் போய் பார்த்தாள் . ஷெரின் அவளுடைய பேஸ்புக் ஃப்ரெண்ட் ஒருவரை பார்க்க போவதாய் சொல்லித்தான் போனாள். வேற ஏதாவது தகவல் தெரிந்தால் இந்த நம்பரில்