இரவை சுடும் வெளிச்சம் - 25

  • 342
  • 129

வேகமா கிளம்பு தீப்தி நீ கெளம்புறதுக்குள்ளே விழாவே முடிஞ்சிடும் போல. convocation விழாவுக்கு இவ்ளோ ஆடம்பரம் தேவையா ? அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் சிம்பிளாதான் டிரஸ் பண்ணியிருக்கேன் . ரஞ்சன் பேமிலியில் எல்லோருமே பெரிய படிப்பு படித்தவர்கள் . ரஞ்சனும் இப்போது அந்த லிஸ்டில் சேர போகிறான். ஸ்போர்ட்ஸ், படிப்பு ரெண்டிலும் excellent வாங்கியவன் ரஞ்சன்.மேகலா, குமார் தம்பதியர் இவர்களை வரவேற்றனர்.ரொம்பபெருமையா இருக்கு.. ரஞ்சன் எங்கே ? இங்கேதான் இருந்தான் . சரி பக்கத்துல friends கூட பேசிட்டு இருப்பான். போன் பண்ணி பாக்குறேன். ரஞ்சன் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க போன்ல சார்ஜ் இருந்திருக்காது நாங்க போய் பார்க்குறோம் என்றார்கள் தீப்தியும் ரஞ்சித்தும். ரஞ்சன் விழா முடிந்த பிறகும் வரவில்லை.மேகலா அழ தொடங்கினாள். என்ன ஆச்சுன்னு தெரியலியே ?. friends ஆளுக்கொரு பக்கமாக தேட துவங்கினர். அப்போது அவனுடைய friend விழா நடந்து கொண்டிருந்த