இரவை சுடும் வெளிச்சம் - 23

  • 366
  • 84

கணக்கு டீச்சர் இளங்கோவிற்கு பாராட்டு விழா. இளங்கோவிற்கு அவருடைய பழைய ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ரியூனியன் போல ஏற்பாடு செய்திருந்தார்கள். தீப்திதான் அதை தலைமை ஏற்று நடத்திக்கொண்டிருந்தாள்.தீப்தியும் ரஞ்சித்தும் வந்திருந்தவர்களை வரவேற்றனர்.இளங்கோ என்னமா இது இவ்ளோ கிராண்டா பண்ணனுமா என்றார். சார் நீங்க எவ்ளோ பேர் வாழ்க்கையை மாத்தி இருக்கீங்க ஜஸ்ட் ஒரு small celebration என்றாள்.buffet ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இளங்கோவிற்கு திருமணமாகி ஒரு பையன் இருந்தான்.அவன் பெயர் திலீப். மனைவி இறந்து விட்டார். அப்போது திடீரென இளங்கோ மயங்கி விழுந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. என்னாச்சு சார் டாக்டரை கூப்பிடவா ? அவசரமாக முதலுதவி செய்தார்கள்.வயசாயிடுச்சுல்ல வேற ஒண்ணுமில்ல என்றார் .பழைய நண்பர்கள் ஒவ்வொருவராக இளங்கோவை பாராட்டி பேசினார்கள். அவருக்கு சந்தன மாலையும் பரிசுபொருளும் வழங்கினார்கள். இளங்கோ கிறிஸ்துவ மதத்துக்கு சமீபத்தில் தான் மாறியிருந்தார். விழா இனிதே நிறைவுற்றது. தீப்தி இப்போ உனக்கு சந்தோஷம்தானே என்றான் ரஞ்சித். ம்ம்