தீப்தியும் , ரஞ்சித்தும் தியான வகுப்பில் சேர்ந்தார்கள்.குருஜியை பார்த்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். வருகிற வெள்ளிக்கிழமை முதல் யோகாசன வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.முதலில் அடிப்படை பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. ஆசிரமத்திலேயே தங்கி பலர் தியான வகுப்பில் பங்கேற்று வந்தனர். சில யோகா டீச்சர்களும் அங்கேயே தங்கியிருந்தனர்.சரண்யா வயது 30 இருக்கும் அவர்தான் இவர்களுக்கு யோகா டீச்சர். ரஞ்சித்தும் , தீப்தியும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். ஒரு வார பயிற்சிக்கு பிறகு ரொம்ப refreshing ஆ இருக்கு இப்போ என்றாள் தீப்தி. ஆமா இதை நாம முன்னாடியே செஞ்சிருக்கலாம் என்றான் ரஞ்சித். சரண்யா அங்கேயே தங்கி வகுப்பெடுப்பவர் என தெரிந்தது.அவளை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தாள் தீப்தி. அதற்கு குருஜியிடம் permission கேட்க வேண்டும் இப்போது வேண்டாம் பிறகு ஒரு நாள் வருகிறேன் என்றாள். சரண்யாவிற்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சரண்யாவிற்கு பதிலாக வேறு ஒரு instructor வந்திருந்தார். சரண்யா