இரவை சுடும் வெளிச்சம் - 13

  • 303
  • 90

சுவாதியுடைய டாக்டரை நேரில் சந்தித்தான் ராம். அவங்க pregnant ஆ இருந்தது உண்மைதான். checkup வந்தப்போ யாரையும் கூட அழைச்சிட்டு வரல்லே. நானும் விசாரிச்சேன் அவங்க சொல்ல மறுத்துட்டாங்க. தேங்க்ஸ் டாக்டர். இட்ஸ் ஓகே. விக்கி இருக்குமிடம் தெரிந்ததா என விசாரித்தான் ரஞ்சித். இன்னும் தெரியல ஆனா கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் . ராம் சுவாதியின் டைரியை புரட்டினான். வேறு எதுவும் தகவல் கிடைக்கவில்லை.ஸ்வாதியின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் மறுபடி ரஞ்சித்தை விசாரணைக்கு அழைத்தனர். ரஞ்சித்துடைய பிளட் சாம்பிள்களை டி என் ஏ டெஸ்டுக்கு எடுத்துக்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஸ்வாதியின் கர்ப்பத்துக்கு காரணமானவனே அவளை கொலை செய்திருப்பான் என ராம் நம்பினான். ஸ்வாதியின் லேப்டாப் மற்றும் போனை போலீசார் தேடி வந்தனர். ஒரு வேளை அது விக்கியிடம் இருக்கலாம் . இந்த நிலையில் தான் ரஞ்சித்துக்கு மெசேஜ் வந்தது. ஸ்வாதி லேப்டாப்,போன் என்கிட்டே