இரவை சுடும் வெளிச்சம் - 9

  • 633
  • 243

தீப்தி யுவன் விவகாரத்தை மறக்க முயன்றாள். ரஞ்சித் அவளை சமாதானப்படுத்தினான். கொஞ்ச நாளில் நமக்கு நடக்க போகும் marriage function எல்லாவற்றையும் மறக்க செய்துவிடும் என்று சொன்னான். அவர்கள் register marriage ஏற்கனவே செய்திருந்தாலும் இடையில் இந்த பிரச்னையால் மன அமைதி போயிருந்தது. தீப்திக்கு அவளுடைய கிளோஸ் friend ரஷ்மியிடம் இருந்து கால் வந்தது . ரஷ்மி என் husband ஐ போலீஸ் புடிச்சிட்டு போயிட்டாங்க கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா என அழுதாள் . கண்டிப்பா வரேன். ரஞ்சித்தையும் கூப்பிட்டு கொண்டாள். என்னாச்சு என்றான் ரஞ்சித். ரஷ்மியோட husband பாஸ் murder சம்பந்தமா அவ husband சுரேஷை விசாரிக்க கூப்பிட்டு போயிருக்காங்க. அப்புறம் வக்கீலை கூப்பிட்டீட்டு போயிருக்கா இப்போதைக்கு ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லி இருக்காங்க. என்ன நடந்துச்சு என சுரேஷை விசாரித்தாள் தீப்தி. நேத்து நைட் பாஸ் எனக்கு கால் பண்ணி யாரோ என்னை மிரட்டுறாங்க .