இரவை சுடும் வெளிச்சம் - 7

  • 465
  • 204

தீப்தி, ரஞ்சித் மற்றும் ராம், தீபு உற்சாகமாக அந்த ட்ரிப்புக்கு தயாராயினர். எந்த தொந்தரவும் இல்லாமல் இந்த ட்ரிப்பை enjoy செய்ய வேண்டும் என ராம் நினைத்தான் . தீபு எதுவும் முக்கியமான கேஸ் வராம இருக்கணும் கடவுளே என வேண்டிக்கொண்டாள். இது என்ன ஹனிமூன் ட்ரிப்பா ?இவ்ளோ சந்தோசமா இருக்கே என தீப்தியை ரஞ்சித் கிண்டல் செய்தான். உன் கூட ட்ராவல் பண்ணணும்ங்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை. என் favourite எழுத்தாளர் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா ? துணையோடு போங்கள்.. தனிமையை ரசியுங்கள்ன்னு .யார் அந்த எழுத்தாளர் எனக்கு தெரியாம .. எழுத்தாளர் யுவன் தான். ஓ யுவனா உனக்கவரை தெரியுமா என்றான் ரஞ்சித் ? ஒரு தடவை பார்த்திருக்கேன். அவர் இப்போ ரொம்ப எழுதறதில்லேன்னு சொன்னாங்களே . ஆமாம் அவர் மனைவி தற்கொலை பண்ணினதுலேர்ந்து அவரால எழுத முடியலே . சாரி . நீ எதுக்கு