ரகுராம் சொன்னதை அலட்சியடுத்திவிட்டோமே என ராம் வருந்தினான். நல்ல வேளை ட்ராபிக் constable ஒருவர் தடுத்து இருக்காவிட்டால் இந்நேரம் நினைக்கவே அச்சமாகத்தான் இருந்தது. நாந்தான் சொன்னனே சார் அவ அனுப்புன ஆளுங்கதான் சார். நீங்க ஸ்ட்ரைன் பண்ணாதீங்க . எங்க போயிருக்காங்க மெடிசின் வாங்க . இதோ வந்துட்டாளே.. வாங்க சார் பாருங்க சார் யார்கிட்டயோ வம்பிழுத்து இந்த அடி வாங்கிருக்கார் . நீங்க அவர் friend ஆ ஆமா . கொஞ்சம் பார்த்து இருக்க சொல்லுங்க சார். அப்போதுதான் அவன் வந்தான் ஏண்டா அறிவு இருக்கா? இப்டி போய் அடிபட்டு வந்துருகியே எந்த ஏரியா பசங்கடா அவனுக ? அது வந்து .. ராஜி என குரல் கொடுத்தான். ராஜி பார்த்துவிட்டு வாங்க மதி என்றாள்ராஜி நான் போய் அவனுகளை உண்டு இல்லனு பண்ண போறேன் . ஒன்னும் வேணாம். மொதல்ல இவருக்கு கை,கால் சரியாகட்டும் . அதுவும் சரிதான்