தீப்தி என்ன நடக்கிறதென யோசிப்பதற்குள் காரில் பலவந்தமாக ஏற்றப்பட்டாள். என்ன ராம் தீப்தியை காணோம்னு யோசிக்கிறியா ? எனக்கு வேற வழி தெரியல நீ அந்த போனை குடுத்துட்டு தாராளமா கூட்டிட்டு போலாம் என்றான் மாதவன் . சரி எங்க வரணும் சொல்லு . குறிப்பிட்ட இடத்துக்கு ரஞ்சித்துடன் போய் சேர்ந்தான் ராம். தீப்திக்கு ஒன்னும் ஆகியிருக்காதுல்லே ராம் சார் என்றான். ஒன்னும் பயப்படாதீங்க ரஞ்சித் தைரியமா இருங்க நான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டுதான் அவனை மீட் பண்ணவே போறோம் . வா ராம் சொன்ன மாதிரி வந்துட்டியே இவனும் வந்திருக்கானா ? உன் பேரென்னப்பா ? ரஞ்சித் . ஜாபர் friend தானே நீ . ம்ம் இப்போ என்ன வேணும் ..நீ அதை கொண்டு வந்து இருக்கியா? தரேன் மொதல்லே தீப்தியை விடு . நீ ஏன்பா அவசர படுற .. ரஞ்சிதே சும்மா இருக்காரு . நீ