இரவை சுடும் வெளிச்சம் - 4

  • 339
  • 153

ராமின் உதவி தீப்திக்கும், ரஞ்சித்துக்கும் ஆறுதலாய் இருந்தது. சொன்னபடி மறுநாள் பிரதீப் வரவில்லை. அவனுடைய அலுவலகத்துக்கு போன் செய்த போதும் அவன் ஆபிசுக்கு வரவில்லை என சொன்னார்கள். பிரதீப்புக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்த போது அவனிடமிருந்து கால் வந்தது. சார் எங்கே இருக்கிறீர்கள் உடனடியாக பார்க்கவேண்டும் என்று சொன்னான் . குறிப்பிட்ட இடத்தை சொல்லி வர சொன்னான். ராம் சார் என்ற குரல் கேட்டு திரும்பினான் . இவர் எங்க பாஸ் மாதவன். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ராம் .உக்காருங்க ராம் இவர்கள் ஏதோ சின்னப்பிள்ளை கண்ணாமூச்சி போல ஐபோன் வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் . நான் விஷயத்துக்கு வரேன் எனக்கு அந்த ஐபோன் வேணும் . உங்களுக்கு எவ்வளவு வேணும் . சீக்கிரம் சொல்லுங்க . நீங்க நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபமில்லை . ரெண்டு பேர் செத்துருக்காங்க . அதுக்கான காரணம் தெரியாம நான் அதை