ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 39

  • 810
  • 327

இன்ஸ்பெக்டரிடம் இருந்துதான் ஃபோன் வந்திருந்தது . விஷால் உங்களை ஆக்சிடென்ட் பண்ணி கொல்ல பார்த்தவனும் , ரேவந்த்தை ஆக்சிடென்ட் பண்ணி கொன்னவனும் ஒரே ஆள் தான்னு சொல்லியிருந்தேன் ஆமா சார் அவன் நேத்து நைட் பாய்ஸன் சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டான்.எங்களுக்கு இப்போதான் information கிடைச்சது. வேற ஏதாவது தகவல் கிடைச்சா உடனே உங்களை கூப்பிடுறோம் என்றார். ரொம்ப தாங்க்ஸ் சார் என்றான் விஷால். என்னாச்சு விஷால் என்றாள் அனன்யா ஒண்ணும் இல்லை அந்த ரேவந்த்தை ஆக்சிடென்ட் பண்ண டிரைவர் சூசைட் பண்ணி இறந்து போயிட்டானாம் . எதுக்காக அவன் தற்கொலை பன்னிக்கணும்? போலீஸ் அதை விசாரிக்கிறாங்க.நான்கு பேரும் பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு பெங்களூருக்கு மகிழ்ச்சியாய் திரும்பினர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் டிரைவர் மொபைலில் ரெகார்ட் ஆகியிருந்த ரேவந்துடனான உரையாடல் பற்றி தெரிய வந்தது. அதில் தெளிவாக ரேவந்த் விஷாலை கொல்ல திட்டம் தீட்டியிருப்பதும் பதிவாகி இருந்தது. விஷால் இருக்குற