ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 38

  • 909
  • 390

விஷால், அனன்யா ஹனிமூன் plan பண்ணியிருந்தனர். ஆனால் இப்போது போக வேண்டாம் என்றான் விஷால். லாங் லீவுக்கு பிறகு இப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருப்பதால் இரண்டு மாதம் கழித்து போகலாம் என்றான். சரி விஷால் எனக்கு ஓகே என்றாள் அனன்யா. சுபாவிடமும் ,அனன்யாவிடமும் பேசி தீபாவை சிங்கப்பூர் ஒரு வாரம் அனுப்ப ஏற்பாடு செய்தான். அவள் எங்குமே போவதில்லை இந்த ட்ரிப் அவளுக்கு ஒரு மாற்றமாக இருக்கும் என்றான் விஷால். சுபாவும், அனன்யாவும் மகிழ்ச்சியுடன் அவளை சிங்கப்பூர் அனுப்ப தயார் ஆயினர். தீபா முதலில் தயங்கினாலும் பிறகு ஒத்துக்கொண்டாள் . அவளுக்கு பிடித்த இடங்களை பட்டியலிட்டு அதன் படி பயண திட்டத்தை அமைத்து கொண்டாள் தீபா. உங்களையெல்லாம் விட்டு போக கஷ்டமாயிருக்கு என்றாள் தீபா. அங்கே போன உடனே எங்களையெல்லாம் மறந்து விடாதே என்றாள் சுபா. மூவரும் ஏர்போர்ட் சென்று தீபாவை வழி அனுப்பி வைத்தனர். அனன்யா தான் ஒரு சிறிய அளவிலான