ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 35

  • 1.2k
  • 495

சொல்லுங்க ரேவந்த் ம்ம் அனன்யா உங்ககிட்ட எல்லாமே சொல்லி இருப்பா .. நான் தப்பு செய்து விட்டதா நினைக்கலை .. என் மனசுல இருக்குறத அவ கிட்ட சொன்னேன் அவ்ளோதான். அவளும் பெருசா react பண்ணலை. அவ மனசு மாறுனா நீங்க அதை தடுக்க கூடாது இது என்னோட request என்றான். ரேவந்த் உங்க நம்பிக்கையை நினைச்சா ஆச்சரியமாய் இருக்குது. அவளோட விருப்பம் அதுன்னா நான் தடையா இருக்க மாட்டேன். thank you so much விஷால்.விஷால் சுபாவிடம் ரேவந்த் பற்றி சொன்னான். இதெல்லாம் என்ன விளையாட்டு விஷால் ? நீயும் அவனை கண்டிக்காம விட்டுருக்க என்றாள். அனன்யாகிட்ட நான் பேசுறேன் என்ன துணிச்சல் இந்த ரேவந்துக்கு.. விடு சுபா என்னவோ எனக்கு உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு என்றான் விஷால். அனன்யா எப்போதும் போல ரேவந்துடன் பழகி வந்தாள். ரேவந்த் இன்னும் ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தான்.அனன்யாவுக்காக வீடு ஒன்றை வாங்க திட்டமிட்டான்