ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 31

  • 1.5k
  • 495

அன்றைய தினம் காலையிலேயே விஷால்,சுபா, தீபா மற்றும் அனன்யா கோவிலுக்கு போய் வந்து விட்டார்கள். இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ மாற்றங்களை பார்த்துவிட்டான் விஷால். ஆனால் அனன்யாவின் காதல் மாறவில்லை. அவளின் அன்பும் மாறவில்லை. விஷால் கையை இறுக பற்றிக்கொண்டாள். விஷால் வாழ்நாளெல்லாம் கொண்டாடக்கூடிய காதலை அவள் தந்திருந்தாள். தீபாவும், சுபாவும் அதே அளவு காதல் இவன் மீது கொண்டிருந்தனர். விஷாலுக்கு சென்னையில் வேலை கிடைத்து விட்டது. மெயில் வந்திருந்தது . அடுத்த வாரம் ஜாயின் பண்ண சொல்லி இருந்தார்கள். அனன்யா,சுபா, தீபா மூவருமே மகிழ்ந்து போனார்கள். அனன்யாவை தூக்கி சுற்றினான் விஷால். இனிமேல் நாம இன்டிபெண்டன்ட் ஆக இருக்கலாம் என்றான். அனன்யா வாழ்த்துக்கள் சொன்னாள்.சென்னை போவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். நான் போய் நீங்கள் தங்க வீடு பார்க்கிறேன் இப்போது நான் போகிறேன் என்றான் விஷால். விஷால் சீக்கிரம் வீடு பார்த்துவிட்டு ஃபோன் பண்ணு அடுத்த டிரைன்லேயே வந்து விடுகிறோம்