ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 28

  • 1.1k
  • 405

 தீபா செக் அப் காக சென்னை வந்திருந்தாள். சுபா போன் பண்ணி சொல்லி இருந்தாள் அவள் அம்மாவும் வந்திருந்தார் நான் ஈவினிங் வந்து பார்க்கிறேன் சுபா என்றான் ஓகே விஷால் என்ன சொன்னாரு டாக்டர் என விசாரித்தான் இப்ப பரவாயில்ல இருந்தாலும் ட்ரீட்மெண்ட் கண்டினியூ பண்ண சொல்லி இருக்காரு. நான் ரெண்டு நாள் இருந்துட்டு வரேன் என்றாள் தீபா அவள் அம்மாவிடம். தம்பி கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கங்க நான் போயிட்டு வரேன் என்றாள். சரி ஆன்ட்டி என்று சொன்னான் .சுபாவும் விஷாலும் ஸ்டேஷன் வரை சென்று வழி அனுப்பி வைத்தனர். தீபா சுபா ரூமிலேயே தங்கி கொண்டாள். சரி தீபா ரெஸ்ட் எடு நாளைக்கு பார்க்கிறேன் என்றான் பாண்டிச்சேரி அழைச்சிட்டு போறேன்னு சொன்னியே ஓ மறந்து போயிட்டேன். நாளைக்கு போவோமா சரி சுபா நீயும் வரியா நான் வரல விஷால் கொஞ்சம் வேலை இருக்கு அப்படியா . நாளை மறுநாள் மூணு