ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 25

  • 195
  • 84

நாளைக்கு எங்கேயாவது போவோமா விஷால் என்றாள். பீச்சுக்கே போவோம் என்றாள் தீபா . இவ வேற எப்ப பார்த்தாலும் பீச் பீச்சுன்னு என்றாள் அனன்யா. பரவாயில்லை பீச்சுக்கே போவோம் என்றான் விஷால்.அனன்யா கீழே போய் படுக்கலாம் விஷால் என்றாள். வேணாம் உன் மடியே சவுகரியமாய் இருக்குது என்றான். இரு போய் தலையணை எடுத்து வருகிறேன் என்றாள் தீபா. இன்னும் இரண்டு மாசம் அப்புறம் எப்பவும் உன் கூடத்தான் என்றான் விஷால். அனன்யா முன்ன மாதிரி இல்லே விஷால் நீ என்றாள். என்னாச்சு அனன்யா? கவனிக்கவே மாட்டேங்குர .. ஓ என்றவாறு அவளை தூக்கினான். அவளுடைய உடல் பஞ்சு போல இருந்தது . அனன்யா செல்லம் என்ன வேணும் என்று அவள் மேலே படுத்தான். போதும் நீ கொஞ்சுனது . அவள் இடையில் முத்தமிட்டான். பிறகு கன்னங்களிலும் , கழுத்திலும் முத்தமிட்டான். தீபா வந்து விட்டாள். விஷால் எழுந்து கொண்டான். போதும் ரொம்ப