ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 17

  • 1.4k
  • 543

மூன்று பெண்கள் என்பதெல்லாம் அசாதாரணம் என்று நினைத்தான் விஷால். தீபா இன்னமும் கட்டிக்கொண்டு இருந்தாள். தீபா தீபா என்றான்.மெல்ல விடுவித்து கொண்டாள். சரி நான் வருகிறேன் என்றான். ஓகே விஷால்.மறுநாள் சுபா வீட்டுக்கு போயிருந்த போது தீபாவும் அங்கு இருந்தாள். நேத்து என்ன நடந்தது விஷால்? ஒன்னுமில்லையே.. எங்களுக்கு எல்லாம் தெரியும் . சரி . வாழ்த்துக்கள் தீபா வாழ்த்துக்கள் விஷால் என்றார்கள் அனன்யாவும் ,சுபாவும். தீபா கிச்சன் உள்ளே சென்றாள். சுபாவும் அவளும் ஏதோ பேசி கொண்டிருந்தனர். அனன்யா நல்ல முடிவுதான் என்றாள்.சும்மா கிண்டல் பண்ணாதே என்றான் விஷால். அருகில் வந்து அமர்ந்தாள். இப்போ என்ன நடந்துச்சு ? இதெல்லாம் நடக்கணும்னு இருக்கு என்றாள். அவனுடைய கையை பிடித்து கொண்டாள். நீ நல்லவன் விஷால் அதனாலே ஒரு பிரச்சனையும் வராது .அனன்யா நீ என்னை பார்த்து எப்படி டைப் அடிச்சே இப்போ என்னென்ன வேலை செய்யுறே என்றாள். அவள் முதுகில்