ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 10

  • 2.4k
  • 1.4k

சுபா நியூ இயர் லீவுக்கு வருவது உறுதியாகி விட்டது . இதை அனன்யாவே சுபா சொன்னதாக சொன்னாள் .இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு என்றான் விஷால். அனன்யா எனக்கு நியூ இயர் டிரஸ் எடுக்கணும் சண்டே வரியா என்றாள். தீபாவும் வரா, அப்ப நான் வரலை . சும்மா சொன்னேன்.. நானும் நீயும் மட்டும் போவோம் ஓகே .சுபாவுக்காக நீ எவ்வளவு வருத்தபடுறேன்னு எனக்கு தெரியும் விஷால்.சண்டே கடைக்கு போனார்கள் . அவளுக்கு பிடித்தமான ஆடைகளை எடுத்தார்கள். சுபாவுக்கும் ஒன்று எடுத்தாள் .விஷால் உனக்கு எதுவும் வேணாமா இல்லை அனன்யா தீபாவளிக்கு எடுத்ததே நிறைய இருக்கு .சரி போவோமா.. இந்த நியூ இயர் மறுபடியும் 3 பேரும் ஒண்ணா இருக்கணும் என்றாள் அனன்யா.வீட்டுக்கு வந்ததும் ,சரி நான் வரேன் அனன்யா நாளைக்கு காலேஜில் பார்க்கலாம் என்றான் . ஓகே விஷால் பைஅனன்யா எவ்வளவு பக்குவமாக நடந்து கொள்கிறாள் அவள் மனதிலும் ஆசை