ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 9

  • 2.1k
  • 1.4k

அனன்யா அப்படி சொன்னதும் இவனுக்கு சற்றே பயமாக இருந்தது .ஆனால் துணிந்து தான் ஆக வேண்டும் மறுபடி அவளுக்கு போன் செய்தான். அனன்யா நீ நிச்சயமா அப்பா கிட்ட சொல்ல போறியா? ஏன் விஷால் உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லையா அப்படி சொல்ல வரல அனன்யா, நீ பயப்படாதே எது நடந்தாலும் நம்ம காதல் ஜெயிக்கும். சரி அனன்யா காலேஜ்ல பார்க்கலாம் .ஓகே விஷால் அனன்யா ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து விட்டாள், அவள் நிச்சயம் சொல்லத்தான் போகிறாள் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை நிச்சயம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.அனன்யா சுபாவிடமும் பேசினாள். இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்பதே சுபாவின் வேண்டுகோளாக இருந்தது .நீயும் விஷால் மாதிரி பயப்படுற ,எதுக்கு பயப்படுற ?நான் பயப்படவில்லை ஆனா எதிர்காலத்தில் நல்ல விதமா விஷால் கூட சந்தோஷமா வாழ ஆசைப்படுகிறேன் எதுக்கும் யோசிச்சு செய் என்றாள் சுபா பொங்கல் எப்போது வரும், சுபாவை