ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 8

  • 2.5k
  • 1.6k

புதிய உடையில் அனன்யாவும், சுபாவும் காலையிலேயே இவன் வீட்டுக்கு வந்து விட்டனர் ஹாப்பி தீபாவளி விஷால் என்று சொன்னார்கள். ஹேப்பி தீபாவளி அனன்யா ஹாப்பி தீபாவளி சுபா என்ன காலையிலேயே வந்துட்டீங்க வீட்ல வேலை எதுவும் இல்லையா ..எங்களுக்கு இதுதான் முழுநேர வேலையே என்று சிரித்தார்கள். உட்காருங்கள் நான் போய் ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரேன். அதெல்லாம் ஒன்னும் வேணாம் நாம இப்போ கோயிலுக்கு போறோம். இருங்க குளிச்சிட்டு வரேன் உட்காருங்க என்றான் சரி வெயிட் பண்றோம் சீக்கிரம் வா என்றாள் அனன்யா.பக்கத்தில் இருந்த முருகன் கோயிலுக்கு மூவரும் போயினர் சுவாமி உன்ன மாதிரி என்னையும் இரண்டு பொண்டாட்டிகாரனாக்கு..என வேண்டிக் கொண்டான். அனன்யா முதலில் எங்க வீட்டுக்கு தான் போகணும் அப்பா வெயிட் பண்ணிட்டு இருப்பார் என்றாள் . அதுவும் சரிதான் என்றாள் சுபா.அனன்யா வீட்டுக்கு போனபோது அவள் அப்பா வா சுபா, வா தம்பி என இருவரையும் வரவேற்றார். நான் கொஞ்சம்