இரவுக்கு ஆயிரம் கைகள் - 42

  • 1.2k
  • 462

கிரீஷ் ராம் ஆஃபீஸிற்கு வந்திருந்தான் . என்ன சார் ஏதாவது clue கெடச்சுதா சார். நானும் அவங்க வீட்டு பக்கத்துல எல்லாம் விசாரிச்சேன் யாருமே எதுவும் அந்த பொண்ணை பத்தி குறையா சொல்லலே . அந்த பொண்ணு நல்ல பொண்ணுனுதான் சொல்றாங்க. உங்க சைடு யாராவது?. நான் எங்க வீட்டுக்கு ஒரே பையன். எங்க அப்பா போன வருஷம் இறந்துட்டார் சார். வேற யாரும் எங்க கூட இல்ல சார். எனக்கு கொஞ்சம் time கொடுங்க கிரீஷ். எப்படியும் அவனை புடிச்சிடலாம். போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் குடுத்தாங்களா . இந்தாங்க சார் அதோட copy .வினிதாவுக்கு brothers ,சிஸ்டேர்ஸ் யாராவது இருக்காங்களா .ஒரே ஒரு சிஸ்டர் அவ காலேஜ் படிக்கிறா. வினிதாதான் மூத்தவ. ரொம்ப பொறுப்பா இருந்தா. அப்பா அம்மா கிடையாது. கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது நீங்களோ இல்லை அவர்களோ லவ் பண்ணீங்களா இல்ல சார் எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்ல சார்.