இரவுக்கு ஆயிரம் கைகள் - 41

  • 1.5k
  • 612

மண்டபம் மாறி சுட்டிருக்கலாமோ என்ற எண்ணத்தில் பக்கத்து கல்யாண மாப்பிளை அட்ரஸ் வாங்கி விசாரித்தனர். அந்த ஆளுடைய போட்டோவை காண்பித்து மேலே உள்ள மண்டபத்துக்கு வந்தாரா என கேட்டார்கள். அங்கு எடுக்கப்பட்ட விடீயோவையும் சோதித்தார்கள் . அதிலும் இல்லை. இப்போ என்ன பண்றது ராம் என்றான். நீ ரேவதியை பாரு நான் இந்த investigation கவனிச்சிக்குறேன் என்றான். அடுத்த கட்டமாக ரேவதியின் தோழிகள் சில பேரை விசாரித்தான். அவர்கள் விக்ரம் பேரைத்தான் சொன்னார்கள். விக்ரம் பல வழிகளில் இந்த கல்யாணத்தை முடக்க முயற்சித்ததாக சொன்னார்கள்.ரவி உனக்கு love ப்ரோபோசல்ஸ் வந்து அதை ரிஜெக்ட் பண்ணினியா என்றான் ராம். ஆமாம் ஒன்னு ரெண்டு ப்ரோபோசல் வந்தது அதை அப்படியே விட்டாச்சு ம்ம் அவங்க கல்யாணத்துக்கு வந்தங்களா . ஸ்வேதா வந்திருந்தா ஆனா கீதா வரலே . என்னாச்சு கீதாவுக்கு ? என்னவோ ஆபீஸ்ல urgent மீட்டிங் னு சொன்னா .. நான் அவங்ககிட்டே